| 245 | : | _ _ |a வேலன்பட்டி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 23 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a முத்துலிங்கய்ய நாயக்கர் வேலன்பட்டியில் அன்னதான மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக பூதகுடி கிராமத்தில் நஞ்சை நிலம் 20-ம் புஞ்சை நிலம் 19 கலம் விதைப்பாடு அளவும் கொடுத்துள்ளார். கிராமத்தின் எல்லைகளில் பல திருப்பங்கள் இருந்து மொத்தம் 19 சூலக்கற்கள் நடப்பட்டு திசைகள் திக்பாலர் பெயரில் ஈசானிய மூலை அக்கினி மூலை என்று சொல்லப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், முத்துலிங்கய நாயக்கர், வேலன்பட்டி, பூதகுடி |
| 752 | : | _ _ |a வேலன்பட்டி |c வேலன்பட்டி |d சென்னை |
| 905 | : | _ _ |a நாயக்கர் / முத்துலிங்கய நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1648 |
| 914 | : | _ _ |a 10.2495424 |
| 915 | : | _ _ |a 78.2276776 |
| 925 | : | _ _ |a 23 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00045 |
| barcode | : | TVA_CPS_00045 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |